Anti-Drug Cell

Events

அந்தியூர் , அரசு கலை அறிவியல் கல்லூரியில் "போதைப் பொருள் ஒழிப்பு" குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஈரோடு, ஸ்ரீ வாசவி கல்லூரியின் விலங்கியல் துறை உதவி பேராசிரியர் முனைவர். ஆர். சந்திரசேகர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். போதைப் பொருள் பயன்படுத்தவதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் , அதை ஒழிக்க வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.ஆங்கிலத் துறைத்தலைவர் முனைவர். A.முருகேசன் அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தார். இந்நிகழ்விற்கான ஏற்பாட்டை முனைவர். செ. ராகப்பிரியா மற்றும் முனைவர். கி. கார்த்திக் , ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டார்.